hi prem nalama irukkinkala enna kananala kanella t.c bye enrum anpudan shangar
விழி ஊறி நதியாகி விழுந்தோடும் எம்மில்
அவர் விடுகின்ற உயிர் மூச்சு எழும் எங்கள் மண்ணில்.
நீங்கள் மீண்டும் நிச்சயம் வருவீர்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும்
எம் நெஞ்சிலே எரியும் உங்களின் நினைவெனும் நெருப்புடனும்
உங்களின் வரவுக்காகக் காத்திருக்கின்றோம்.
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள். வாழ்க்கை ஒரு பயணம் - சென்று முடியுங்கள். வாழ்க்கை ஒரு விடுகதை - விடுவியுங்கள் வாழ்க்கை ஒரு விளையாட்டு - ஈடுபடுங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள் வாழ்க்கை ஒரு வெகுமதி - ஏற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு வேதனை - தாங்கிக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு சவால் - எதிர் நோக்குங்கள் வாழக்கை ஒரு போட்டி - வெற்றி பெறுங்கள் வாழ்க்கை ஒரு சோகம் - மனம் தளராதீர்கள் வாழ்க்கை ஒரு பிரச்சனை - தீர்வு காணுங்கள் வாழ்க்கை ஒரு கலை - அழகு படுத்துங்கள்.